TNPSC Thervupettagam

2வது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம்

August 23 , 2022 697 days 434 0
  • விஸ்தாரா நிறுவனமானது கடந்த மாத உள்நாட்டுச் சந்தைப் பங்கீட்டில் 10.4% என்ற அளவுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக உருவெடுத்தது.
  • இண்டிகோ நிறுவனம் 58.8% பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • விஸ்தாரா விமான நிறுவனமானது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
  • மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் நிலைகளில் ஏர் இந்தியா (8.4%), கோஃபர்ஸ்ட் (8.2%) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (8%) ஆகிய விமான நிறுவனங்கள் மிகச் சிறிய தசமப் புள்ளிகள் வேறுபாட்டில் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்