TNPSC Thervupettagam

2வது வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள்

November 23 , 2022 604 days 301 0
  • இது மேகாலயாவின் ஷில்லாங் நகரில் நடைபெற்றது.
  • இதில் மணிப்பூர் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தினை வென்றது.
  • அசாம் அணி இரண்டாவது இடத்தையும், அருணாச்சலப் பிரதேச அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
  • அடுத்த ஆண்டின் வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளை நாகாலாந்து மாநிலம் நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்