TNPSC Thervupettagam

2 ஆண் எலிகளின் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட எலிகள்

April 6 , 2023 472 days 231 0
  • அறிவியலாளர்கள், முதன்முறையாக இரண்டு 2 ஆண் எலிகளின் செல்களிலிருந்து எலிக் குஞ்சுகளை உருவாக்கியுள்ளனர்.
  • அவர்கள் ஆண் எலிகளின் வால்களில் உள்ள தோல் செல்களை எடுத்து "தூண்டப்பட்ட பல் திறன் கொண்ட குருத்தணு செல்களாக" மாற்றினர்.
  • பின்னர், அவர்கள் ஆண் எலிகளின் குருத்தணு செல்களைப் பெண் செல்களாக மாற்றி இயக்கத்தில் உள்ள கருமுட்டைச் செல்களை உருவாக்கினர்.
  • இறுதியாக, அவர்கள் அந்த முட்டைகளைச் செயற்கையாக கருத்தரிக்கச் செய்து, அந்தக் கருக்களை பெண் எலிகளின் உடலினுள் பொருத்தினர்.
  • சுமார் 1% கருக்கள் - 630 கருக்களில் 7 கருக்கள் மட்டுமே உயிருள்ள எலிக் குஞ்சுகளாக வளர்ச்சி பெற்றன.
  • எனவே, மனிதர்களில் இந்த நுட்பத்தினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறு மிகவும் நிச்சயமற்றதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்