TNPSC Thervupettagam

2 புதிய ராம்சர் தளங்கள் – பீகார்

June 9 , 2024 168 days 384 0
  • ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் உலகளாவியப் பட்டியலில் பீகாரின் இரண்டு ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகி மற்றும் நக்தி பறவைகள் சரணாலயங்கள் தற்போது ராம்சார் உடன்படிக்கையின் கீழ் அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.
  • இதன் மூலம் நாட்டில் உள்ள உயர் அங்கீகாரம் பெற்ற நீர் தேங்கியுள்ள (ஈர நிலங்கள்) சுற்றுச்சூழல் அமைப்புகளின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உள்ளது.
  • ஐக்கியப் பேரரசு நாடானது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான (175) ராம்சார் தளங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்