November 1 , 2020
1490 days
769
- சமீபத்தில், கபர் தல் ஈரநிலம் (பீகார்) மற்றும் அசன் பாதுகாப்பக காப்பு நிலம் (உத்தரகாண்ட்) ஆகியவை ராம்சார் தளங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த 2 தளங்கள் சேர்க்கப் பட்டதின் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு ஆசியாவில் இதுவே அதிகமாகும்.
- சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் ராம்சார் நிலங்களாக அறிவிக்கப் படுகின்றன.
Post Views:
769