TNPSC Thervupettagam

2 கடலோரக் கிராமங்களுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்

August 9 , 2020 1569 days 684 0
  • யுனெஸ்கோவானது ஒடிசாவின் 2 கடலோரக் கிராமங்களை சுனாமி தயார் நிலை கொண்ட கிராமங்கள்என்று அங்கீகரித்துள்ளது. இது சுனாமியை எதிர்கொள்வதற்கு வேண்டி அந்தக் கிராமங்கள் உருவாக்கியுள்ள ஒட்டுமொத்த தயார் நிலைக்காக வழங்கப் பட்டுள்ளது.
  • வெங்கடராய்ப்பூர் மற்றும் நோலிஆசாகி ஆகியவை இந்த 2 கிராமங்களாகும்.
  • இந்த அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் முதலாவது மாநிலம் ஒடிசா ஆகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த அங்கீகாரத்தைப் பெறும் முதலாவது நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்