TNPSC Thervupettagam

2 நானோமீட்டர் அளவிலான சில்லுகள் தயாரிக்கும் தொழில்நுட்பம்

May 10 , 2021 1205 days 509 0
  • 2 நானோமீட்டர் அளவிலான சில்லுகளை (Chips) தயாரிப்பதற்கான உலகின் முதல் தொழில்நுட்ப முறையினை IBM நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த தொழில்நுட்பமானது முதன்மையாகப் பயன்படுத்தப்படும் 7 நானோமீட்டர் அளவிலான சில்லுகளை (தற்கால மடிக் கணினிகள் மற்றும் கைபேசிகளில் பயன்படுத்தப் படுகிறது) விட 45% விரைவானதாக இருக்கும்.
  • மேலும் இது 75% வரை அதிக ஆற்றல்திறன் உடையதாக இருக்கும்.
  • இவை ஐபோன் 12 போன்ற உயர் ரக திறன் கைபேசிகளில் பயன்படுத்தப்படும் தற்கால முன்னணி சில்லுகளான 5 நானோமீட்டர் அளவிலான சில்லுகளை விட சிறியதாகவும் விரைவானதாகவும் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்