TNPSC Thervupettagam

2 நீர்ப்பாசன வசதிகளுக்கு பாரம்பரிய அடையாளம்

September 11 , 2018 2268 days 667 0
  • பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகள் ICID பதிவுகளில் தெலுங்கானா அரசாங்கத்தின் இரண்டு பரிந்துரைகள் கனடாவில் நடைபெற்ற சர்வதேச நிர்வாக ஆணையக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • இந்த ஆணையமானது நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் அமைப்பின் சர்வதேச ஆணையத்தின் (ICID - International Commission on Irrigation and Drainage) உயரிய முடிவு எடுக்கும் அமைப்பாகும்.
  • நிர்மல் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்காக அமைந்த சதர்மத் அணைக்கட்டு மற்றும் கமரெட்டி மாவட்டத்தின் பெடா செருவு ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசன வசதிகள் ஆகும்.
  • ICID என்பது உலகம் முழுவதும் நீர்ப்பாசனம், வடிகால் அமைப்பு மற்றும் வெள்ள மேலாண்மை வல்லுனர்களைக் கொண்ட அரசுசாரா தொழில் நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்