TNPSC Thervupettagam

2 விரைவு ஓடுபாதைகளைக் கொண்ட முதலாவது மாநிலம்

February 4 , 2021 1299 days 700 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவு வழியில் அமைந்திருக்கும் குரேபாருக்கு அருகில் 3300 மீட்டர் நீளமுடைய ஒரு விமான ஓடுபாதை கட்டமைக்கப் பட்டு இருக்கின்றது.
  • இந்தப் புதிய ஓடுபாதையின் மூலம், விரைவுப் பாதையின் மீது 2 ஓடுபாதைகளைக் கொண்ட இந்தியாவின் முதலாவது மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
  • ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநிலமானது லக்னோ-ஆக்ரா விரைவுப் பாதையின் மீது ஒரு ஓடுபாதையைக் கொண்டுள்ளது.
  • போர் விமானங்களின் அவசர காலத் தரையிறக்கம் மற்றும் மேல் எழும்புதல் ஆகியவற்றிற்காக விரைவுப் பாதையின் மீது ஓடுபாதையானது அமைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்