TNPSC Thervupettagam

20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் - நோவாக் ஜோக்கோவிச்

July 13 , 2021 1104 days 519 0
  • உலக நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் அவர்கள், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 2021 ஆம் ஆண்டின் ஆண்களுக்கான விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • ஜோக்கோவிச் தனது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெரும்பாலான ஆண்களின்  சாதனையைச் சமன் செய்துள்ளார்.
  • இவர் டென்னிஸின் ஆண்களுக்கான  ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை (தலா 20) வென்ற வீரர்களான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் சுவிஸ் நாட்டின் ரோஜர் ஃபெடரருடன் இணைகிறார்.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் போட்டிகளை வென்ற ஜோக்கோவிச்சிற்கு இது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் வெற்றி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்