20வது டாடா இலக்கிய விழா – வாழ்நாள் சாதனையாளர் விருது 2021
November 25 , 2021
972 days
585
- அனிதா தேசாய் என்பவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது நீண்டகால இலக்கியப் பங்களிப்பினை அங்கீகரிக்கச் செய்வதற்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்படுகிறது.
- அதே சமயம், இந்தியக் கவிஞர் அடில் ஜீசாவாலாவிற்கு 2021 ஆம் ஆண்டிற்கான கவிஞர் விருதானது வழங்கப்பட்டது.
Post Views:
585