20வது மனாமா பேச்சுவார்த்தை
December 14 , 2024
9 days
66
- இது பஹ்ரைன் பேரரசில் 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது.
- இந்த பேச்சுவார்த்தை ஆனது மத்தியக் கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பின் மைய அங்கமாகும்.
- இது புவிசார் அரசியல், பாதுகாப்புப் போக்குகள் மற்றும் மோதல் தீர்வு பற்றிய சில கொள்கை விவாதங்களை எளிதாக்குகிறது.
- இந்த ஆண்டிற்கான இந்த நிகழ்வின் கருத்துரு, "Middle East Leadership in Shaping Regional Prosperity and Security" என்பதாகும்.
Post Views:
66