TNPSC Thervupettagam

20 ஓவர் மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர் – 2020

February 17 , 2020 1617 days 553 0
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது 2020 ஆம் ஆண்டின் 20 ஓவர் மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டித் தொடரை ஆஸ்திரேலியாவில் விளையாடியது.
  • இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பட்டத்தைக் கைப்பற்றியது.
  • இந்திய அணியானது ஹர்மன்பிரீத் கவுர் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
  • ஆஸ்திரேலிய அணியானது மேகன் மொய்ரா லானிங் என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்