TNPSC Thervupettagam

20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டி

July 18 , 2022 732 days 344 0
  • பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 22 பதக்கங்களை வென்றது.
  • இந்திய அணி 4 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • இந்திய அணியில் ஆடவர் மற்றும் மகளிர் மல்யுத்த வீரர்கள் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்