TNPSC Thervupettagam

20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி - 2022

August 9 , 2022 710 days 352 0
  • இந்தியா வங்காளதேசத்தை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டு 20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
  • 4வது 20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டியினை இந்தியா நடத்தியது.
  • 20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி என்பது தெற்காசியக் கால்பந்துக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டத் தேசிய அணிகளுக்கான சர்வதேசக் கால்பந்துப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்