TNPSC Thervupettagam

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி

August 12 , 2022 707 days 395 0
  • கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளச் சாம்பியன் ஷிப் போட்டியில் ஆண்களுக்கான மூன்று நிலையிலான நீளம் தாண்டுதல் போட்டியில் செல்வ பிரபு திருமாறன் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • இவர் ஜமைக்காவின் ஜேடன் ஹிபர்ட்டிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தினைப் பெற்றார்.
  • 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகப் போட்டியில் இந்தியாவிற்குக் கிடைத்த மூன்றாவது பதக்கம் இதுவாகும்.
  • 4 x 400 மீ கலப்பு நிலைமாற்று அணி ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தினையும் மகளிருக்கான 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் ரூபல் சவுத்ரி வெண்கலப் பதக்கத்தினையும் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்