TNPSC Thervupettagam

20 புதிய கல்லூரிகள்

July 13 , 2022 740 days 465 0
  • மு.க.ஸ்டாலின் அவர்கள் 20 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  • இந்த 20 கல்லூரிகளும் தற்போது தற்காலிகக் கட்டிடங்களில் செயல்படும்.
  • அவற்றிற்கானக் கட்டிடங்கள் அரசால் கட்டப்பட்ட பிறகு இந்தக் கல்லூரிகள் நிரந்தரக் கட்டிடங்களுக்கு மாற்றப்படும்.
  • மாநிலத்தில் 20 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான ஒரு அறிவிப்பினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சட்டசபையில் வெளியிட்டார்.
  • 2021-22 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பின் படி, மாநில அரசானது 10 கல்லூரிகளை நிறுவத் திட்டமிட்டிருந்தது.
  • பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மேலும் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்