TNPSC Thervupettagam

200 இடது கை மட்டையாளர்களின் விக்கெட்டுகள்

February 23 , 2021 1244 days 609 0
  • டெஸ்ட் கிரிக்கெட்டின் 143 ஆண்டு வரலாற்றில் இடது கை மட்டையாளர்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
  • சென்னை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்டின் போது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
  • அஸ்வின் தனது வாழ்க்கையில் இதுவரை 391 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • இடது கை மட்டையாளர்களுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது மிக வெற்றிகரமான பந்து வீச்சாளர் இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் (191 விக்கெட்டுகள்) ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்