TNPSC Thervupettagam

2,000 ரூபாய் பணத் தாள்களை திரும்பப் பெறல்

October 8 , 2024 13 hrs 0 min 57 0
  • 2,000 ரூபாய் மதிப்பிலான பணத் தாள்கள் 98 சதவீதம் வரை திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த 2000 ரூபாய் மதிப்பிலான தாள்களின் மொத்த மதிப்பு 7,117 கோடி ரூபாயாகக் குறைந்து உள்ளது.
  • 2023 அம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் மதிப்பிலான தாள்களின் 98 சதவீதம் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் மதிப்பிலான பணத் தாள்களை திரும்பப் பெறும் தனது திடீர் முடிவை அறிவித்தது.
  • இது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதப் பணமதிப்பிழப்புக்குப் பிறகு அறிமுகப்படுத்தப் பட்ட பண மதிப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்