TNPSC Thervupettagam

2,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலப் பொருட்கள்

April 13 , 2025 7 days 107 0
  • சமீபத்தில், கேரளாவின் பந்தடுக்காவில் உள்ள மணிமூலா கிராமத்தில் ஒரு குடவரை மற்றும் கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • அவை சுமார் 2,000 ஆண்டுகள் மிகவும் பழமையானவை மற்றும் பெருங்கற்காலத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • அதன் அருகிலுள்ள 'பதயா கல்லு' எனப்படும் ஒரு கல் அமைப்பு ஆனது ஒரு பெருங் கற்கால நினைவுச் சின்னம் என்று நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்