2017-ஆம் ஆண்டிற்கான இந்திய-ஆசியான் இளைஞர் உச்சி மாநாடு போபாலில் நடைபெற இருக்கிறது
August 9 , 2017
2717 days
1023
- இந்திய-ஆசியான் இளைஞர் உச்சி மாநாடு, வரும் ஆகஸ்ட் 14 முதல் 19 வரை மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற இருக்கிறது.
- கருப்பொருள்: பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நியதி
- இந்தியா பவுண்டேஷன் மற்றும் ஆசியான் செயலகம் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை நடத்த இருக்கிறது.
- ஆசியானின் 10 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
- இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் மக்களுக்கிடையேயான தொடர்பினை இந்த மாநாடு மேம்படுத்துகிறது.
Post Views:
1023