TNPSC Thervupettagam

2017 உலகளாவிய ஓய்வூதிய பாதுகாப்பு தரவரிசை

July 22 , 2017 2729 days 1072 0
  • சமீபத்தில் நட்டிக்சிஸ் (Natixis Global Asset Management) என்ற பிரெஞ்சு நிறுவனம் உலகளாவிய பணி ஓய்வுக் குறியீட்டை (Global Retirement) வெளியிட்டுள்ளது.
  • நிதியளிப்புகள், சுகாதாரப் பராமரிப்பு, மற்றும் வாழ்க்கை தரத்தை விளக்கும் 18 செயல்திறன் குறிகாட்டிகளிலிருந்து, இந்தத் தரவரிசை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒட்டுமொத்த ஓய்வூதிய பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்குகிறது.
  • இதில் நார்வே முதலிடம் வகிக்கிறது, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
  • இந்தியா முந்தைய ஆண்டு தரவரிசையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் 43 வது இடத்தில் உள்ளது.
  • இதில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் மிகப்பெரிய வருடாந்திர சரிவைக் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்