TNPSC Thervupettagam

2017 பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் மாநாடு

August 1 , 2017 2720 days 973 0
  • இவ்வாண்டிற்கான பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டில், சரக்குப் போக்குவரத்து, நிதிப் பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு துறைகளில் மின்-வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
  • BRICS என்பது ஐந்து முக்கிய வளர்ந்து வருகின்ற பொருளாதாரங்களின் கூட்டமைப்பாகும். 2017 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் நாடுகளின் ஒன்பதாவது உச்சி மாநாடு, சீனாவின் ஜியாமென் (Xiamen) பகுதியில் செப்டம்பர் மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் 2009 இல் இருந்து, ஆண்டுதோறும் அதன் உச்சி மாநாட்டில் சந்தித்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்