TNPSC Thervupettagam

2017 – வயோஷ்ரேஸ்த சம்மன் விருதுகள்

October 10 , 2017 2473 days 839 0
  • வயோஷ்ரேஸ்த சம்மன் எனும் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான தேசிய விருதுகளை புதுதில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
வயோஷ்ரேஸ்த விருதுகள்
  • வயதானவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவிபுரியும் நிறுவனங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த தேசிய விருது வழங்கப்படுகிறது.
  • மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 2005-ல் நிறுவப்பட்ட இந்த விருதானது 2013 இல் தேசிய விருது என்று நிலை உயர்த்தப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டினை முதியோருக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்க கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டதன் இணக்கமாக ஒவ்வொரு வருடமும் சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் ஒன்றாம் தேதியன்று இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்