2018 ஆம்ஆண்டின் 8 ஆவது மேடை நாடக ஒலிம்பிக்கை இந்தியா நடத்துகிறது
July 25 , 2017
2680 days
990
- 2018 ஆம் ஆண்டின் 8வது மேடை நாடக ஒலிம்பிக்கை இந்தியா நடத்துகிறது.
- 2018 ஆம் ஆண்டில் நாடகக்கலை உலகின் மிகப்பெரிய திருவிழாவான 8 வது சர்வதேச மேடை நாடக ஒலிம்பிக் போட்டியை முதல்முறையாக இந்தியா நடத்துகிறது.
- இது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின்(National School of Drama)கீழ் தேசிய நாடகப் பள்ளி மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- இத்திருவிழா பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 08, 2018 (51 நாள் நிகழ்வு) வரை இந்தியா முழுவதும் 15 நகரங்களில் நடைபெறும்.
- 8 வது மேடை நாடக ஒலிம்பிக்கின் கருப்பொருள்- "நட்பின்கொடி" (Flag of Friendship).
மேடை நாடக ஒலிம்பிக்ஸ்
- 1993 ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் உள்ள டெல்ஃபி நகரில் முதல் சர்வதேச நாடக விழாவாக மேடை நாடக ஒலிம்பிக்ஸ் நிறுவப்பட்டது.
எண் |
நடத்தும்நாடு |
ஆண்டு |
1 |
கிரீஸ் |
1995 |
2 |
ஜப்பான் |
1999 |
3 |
ரஷ்யா |
2001 |
4 |
துருக்கி (இஸ்தான்புல்) |
2006 |
5 |
தென்கொரியா (சியோல்) |
2010 |
6 |
சீனா (பெய்ஜிங்) |
2014 |
7 |
போலந்து ரோக்லா (Wroclaw) |
2016 |
8 |
இந்தியா |
2018 |
Post Views:
990