TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை (புதியவர்) வென்ற முதலாவது இந்தியர்

November 26 , 2018 2194 days 622 0
  • துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான டிபி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியராக சண்டிகரைச் சேர்ந்த இளம் இந்திய குழிப் பந்தாட்டக்காரரான சுபன்கர் சர்மா உருவெடுத்துள்ளார்.
  • ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில் இந்த விருதை வென்ற முதலாவது இந்தியர் இவராவார்.
  • ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்டின் ரூக்கி விருதை அர்ஜுன் அட்வால் (1995), சிவ் கபூர் (2005) மற்றும் சி. முனியப்பன் (2009) ஆகியோர் வென்று உள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்