இங்கிலாந்து நாட்டின் செப்பீல்டு நகரில் நடைபெற்ற போட்டியில் ஜான் ஹிக்கின்ஸை வீழ்த்தி மார்க் வில்லியம்ஸ் உலக மேசை கோற்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை (World Snooker Championship) வென்றுள்ளார்.
இவர் இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதியைச் சேர்ந்தவராவார் (Welshman).
மார்க் வில்லியம்ஸ் உலக மேசை கோற்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
வில்லியம்ஸ் இச்சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் இரண்டாவது வயதான வெற்றியாளர் ஆவார். இவருடைய வயது 43 ஆகும்.