TNPSC Thervupettagam

2018 பாதுகாப்பான இந்தியா மாநாடு

May 11 , 2018 2264 days 645 0
  • பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான “புதிய இந்தியா : பாதுகாப்பான இந்தியா 2018” (New India: Secure India 2018) என்ற இலக்கை மேம்படுத்தும் பொருட்டு 2018 பாதுகாப்பான இந்தியா மாநாடு புதுதில்லியில் உலகளாவிய தீவிரவாத தடுப்பு அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • இடதுசாரி தீவிரவாதம், ஜம்மு-காஷ்மீரின் உட்புற பாதுகாப்பு நிலைமை, இணைய பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்கள் மீதான பல்வேறு அமர்வுகள் இந்த 2 நாள் மாநாட்டில் புகழ்பெற்ற நிபுணர்களால் தலைமை தாங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்