TNPSC Thervupettagam

2018 பாரத் ரத்னா பண்டிட் பிம்சென் ஜோஷி வாழ்நாள் சாதனையாளர் விருது

December 13 , 2018 2093 days 599 0
  • பிரபல புல்லாங்குழல் கலைஞரான பண்டிட் கேசவ் ஜிண்டேக்கு புகழ்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பாரத் ரத்னா பண்டிட் பிம்சென் ஜோஷி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசைக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த வருடாந்திர வாழ்நாள் சாதனையாளர் விருதானது பாரம்பரிய இசை மற்றும் பாடல்கள் இயற்றுபவர்களை கௌரவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்