TNPSC Thervupettagam

2018 ஷாங்காய் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டித் தொடர்

October 16 , 2018 2104 days 527 0
  • சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 2018-ம் ஆண்டின் ஷாங்காய் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டித் தொடரை செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் வென்றுள்ளார்.
  • இவர் குரோஷியாவின் போர்னா கோரிக்கை வீழ்த்தி தனது 4வது ஷாங்காய் பட்டம் மற்றும் இந்த ஆண்டின் 2 வது மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
  • ஜோகோவிக் தற்பொழுது 18 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்