TNPSC Thervupettagam
May 31 , 2019 1886 days 598 0
  • பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவரான ஹேமா திவாகர் என்பவருக்கு “2018-19 ஆம் ஆண்டின் உலக ஆசியர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இவர் 2019 ஆம் ஆண்டின் ஆசிய மற்றும் சமூக மன்றக் கூட்டத்தின்போது “சமூகம் மற்றும் நாட்டிற்கு ஆற்றிய பணி” என்ற பிரிவில் இவ்விருதைப் பெற்றார்.
  • “ஆண்டின் உலக ஆசியர்” என்ற விருதானது ஆண்டுதோறும் ஆசியா ஒன் என்ற பத்திரிக்கை வழங்கும் தலைமை விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்