2018 – 19 ஆம் ஆண்டின் உலக ஆசியர்
May 31 , 2019
1886 days
596
- பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவரான ஹேமா திவாகர் என்பவருக்கு “2018-19 ஆம் ஆண்டின் உலக ஆசியர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- இவர் 2019 ஆம் ஆண்டின் ஆசிய மற்றும் சமூக மன்றக் கூட்டத்தின்போது “சமூகம் மற்றும் நாட்டிற்கு ஆற்றிய பணி” என்ற பிரிவில் இவ்விருதைப் பெற்றார்.
- “ஆண்டின் உலக ஆசியர்” என்ற விருதானது ஆண்டுதோறும் ஆசியா ஒன் என்ற பத்திரிக்கை வழங்கும் தலைமை விருதாகும்.
Post Views:
596