TNPSC Thervupettagam

2018 ITF (International Tennis Federation) உலக சாம்பியன்ஷிப்

December 18 , 2018 2042 days 514 0
  • சர்வதேச டென்னிஸ் மன்றமானது
    • செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு)
    • ரோமானியாவின் சிமோனா ஹாலெப் (பெண்கள் ஒற்றையர் பிரிவு)

ஆகியோரை 2018 ஆம் ஆண்டிற்கான ITF உலக சாம்பியன்களாக அறிவித்துள்ளது.

  • ஜோகோவிக் ஆறாவது முறையாக இவ்விருதைப் பெறுகிறார்.
  • சிமோனா ஹாலெப் முதன்முறையாக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டிற்கான WTA ஷாட் ஆப் தி இயர் விருதையும் வென்றுள்ளார்.
  • பாரீஸின் ரோலந்து கேரோஸ் நகரில் 2019 ஆம் ஆண்டின் ITF உலக சாம்பியன்ஸ்களுக்கான இரவு விருந்தில் ITF  உலக சாம்பியன்கள் தங்கள் விருதைப் பெறவுள்ளனர்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு

  • அமெரிக்காவைச் சேர்ந்த மைக் பிரயான் மற்றும் ஜேக் சோக் ஆகியோர் இவ்விருதைப் பெறவுள்ளனர்.
  • பிரயான் 12-வது முறையாக இவ்விருதைப் பெறவுள்ளார். ஆனால் சோக் முதன்முறையாக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட விருக்கிறார்
  • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - பார்போரா கிரிஜெசிகோவா மற்றும் கேத்தரீனா சினியாகோ.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்