TNPSC Thervupettagam

2018 RBC கனடாவின் ஓபன் கோல்ப் பட்டம்

August 3 , 2018 2178 days 643 0
  • கனடாவின் ஒக்வில்லியின் கிலென் அபே கோல்ப் சங்கத்தில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான RBC கனடாவின் ஓபன் விளையாட்டில் டஸ்டின் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார்.
  • தற்பொழுது இவர் உலகில் முதல் இடத்தில் உள்ளார். டைகர் வுட்ஸ்குப் பிறகு (2005-09) தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகளில் குறைந்தபட்சம் மூன்று முறை வெற்றி பெற்ற முதலாவது வீரர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்