TNPSC Thervupettagam

2018 ஆண்டின் பார்சூன் இதழினுடைய 50 சிறந்த தலைவர்கள்

May 7 , 2018 2296 days 745 0
  • பார்சூன் இதழ் அண்மையில் உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • பார்சூன் இதழின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியல் வெளியீடானது இன்றைய சவால்களை சந்திக்க முற்படுகின்ற செயல்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் பேச்சாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • 2018 ஆண்டிற்கான பார்சூன் இதழின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் இந்தியாவின் மனித உரிமை வழக்குரைஞரான இந்திரா ஜெய்சிங், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, கட்டிடவியல் கலைஞரான பால்கிருஷ்ண தோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் இவர்கள் முறையே 20-வது, 24-வது மற்றும் 43-வது இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்