TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

July 28 , 2020 1454 days 639 0
  • 2018 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 4 x 400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்ட அணியின் வெள்ளிப் பதக்கமானது தங்கப் பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்தப் போட்டியில் பக்ரைனைச் சேர்ந்த அப்போதைய வெற்றியாளர்கள் மீதான ஊக்க மருந்துத் தடையின் காரணமாக தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இந்த முடிவானது எடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்