TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் சுவக் சர்வேக்சன் விருது - சிறந்த தலைநகரம்

December 30 , 2018 2029 days 616 0
  • 2018 ஆம் ஆண்டின் திடக் கழிவு மேலாண்மையின் சிறந்த தலைநகரத்திற்கான சுவச் சர்வேக்சன் விருதானது கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சி கழகத்திற்கு (GHMC - Greater Hyderabad Municipal Corporation - GHMC) வழங்கப்பட்டது.
  • இந்த நகராட்சியானது 4041 நகரங்களின் பட்டியலைக் கொண்ட சுவச் சர்வேக்சன் தர வரிசையில் 27-வது இடத்தில் உள்ளது.
  • ஆய்வின் இந்த பதிப்பானது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட கார்வி குழுமம் என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது (MoHUA - Ministry of Housing and Urban Affairs).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்