TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டிற்கான ஆப்ரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது

January 10 , 2019 2031 days 569 0
  • லிவர்புல்லின் முகமது கலாவிற்கு இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது செனகலில் வழங்கப்பட்டது.
  • மேலும் இவர் 2018 டிசம்பரில் இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த BBC ஆப்பிரிக்கன் கால்பந்து வீரர் விருதினையும் பெற்றுள்ளார்.
  • மற்ற விருது பெற்ற வீரர்களில் ஹவுஸ்டன் டாஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் கால்பந்து வீரர் தேம்பி காட்லனா ஆண்டின் சிறந்த பெண் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்பிரிக்க கோப்பை போட்டியை நடத்தும் நாடு
  • 2019 ஆம் ஆண்டு 5-வது முறையாக ஆப்பிரிக்க கோப்பைப் போட்டியை எகிப்து நடத்தும் என ஆப்பிரிக்கா கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழுவானது அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்