TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டிற்கான ஓட்டுநர்களின் ஓட்டுநர்

December 25 , 2018 2048 days 546 0
  • லீவிஸ் ஹாமில்டன் என்பவர் 5-வது உலக ஓட்டுநர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு 2018 ஆம் ஆண்டிற்கான ஓட்டுநர்களின் ஓட்டுநருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு பின்பு வரலாற்றில் 5-வது உலகப் பட்டத்தை பெற்ற 3-வது நபராக இவர் உருவெடுத்துள்ளார்.
  • இவருக்கு அடுத்து மேக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாவது இடத்தையும் பெர்னான்டோ அலோன்சோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்