TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டிற்கான சின்னம்

December 21 , 2018 2037 days 658 0
  • ஜப்பான் நாடானது 2018 ஆம் ஆண்டினைக் குறிக்கும் சின்னமாக பேரழிவைக் குறிக்கும் சீனாவின் எழுத்து வடிவத்தைத் தேர்தெடுத்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டானது கடும் வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் வெப்பப் புயல்கள் ஆகியவற்றை அந்நாடு எதிர்கொண்டதைக் கண்டது .
  • சமாதானத்திற்கான காஞ்சி சின்னமானது 2-ம் இடத்தில் உள்ளது.
  • இந்த சின்னமானது பொது வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2017ல் வடகொரியாவின் ஏவுகணைகள் ஏவப்பட்ட பிறகு ‘நார்த்’ (North) என்ற வார்த்தை ஆனது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்