TNPSC Thervupettagam

2018 ஆம்ஆண்டின் 8 ஆவது மேடை நாடக ஒலிம்பிக்கை இந்தியா நடத்துகிறது

July 25 , 2017 2720 days 1027 0
  • 2018 ஆம் ஆண்டின் 8வது மேடை நாடக ஒலிம்பிக்கை இந்தியா நடத்துகிறது.
  • 2018 ஆம் ஆண்டில் நாடகக்கலை உலகின் மிகப்பெரிய திருவிழாவான 8 வது சர்வதேச மேடை நாடக ஒலிம்பிக் போட்டியை முதல்முறையாக இந்தியா நடத்துகிறது.
  • இது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின்(National School of Drama)கீழ் தேசிய நாடகப் பள்ளி மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இத்திருவிழா பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 08, 2018 (51 நாள் நிகழ்வு) வரை இந்தியா முழுவதும் 15 நகரங்களில் நடைபெறும்.
  • 8 வது மேடை நாடக ஒலிம்பிக்கின் கருப்பொருள்- "நட்பின்கொடி" (Flag of Friendship).
மேடை நாடக ஒலிம்பிக்ஸ்
  • 1993 ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் உள்ள டெல்ஃபி நகரில் முதல் சர்வதேச நாடக விழாவாக மேடை நாடக ஒலிம்பிக்ஸ் நிறுவப்பட்டது.
எண் நடத்தும்நாடு ஆண்டு
1 கிரீஸ் 1995
2 ஜப்பான் 1999
3 ரஷ்யா 2001
4 துருக்கி (இஸ்தான்புல்) 2006
5 தென்கொரியா (சியோல்) 2010
6 சீனா (பெய்ஜிங்) 2014
7 போலந்து ரோக்லா (Wroclaw) 2016
8 இந்தியா 2018
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்