ஜப்பான் நாட்டின் பெண்கள் பேட்மிண்டன் அணி 2018 உபெர் கோப்பையை 1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. 1981ஆம் ஆண்டு IMPACT ஸ்டேடியத்தில் 3-0 என்ற அளவில் ஜப்பான் அணி (இப்போட்டியை நடத்திய தாய்லாந்தை) வீழ்த்தியது.
உலகின் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலையிலுள்ள அக்கனே யாமாகுச்சி, உலகின் நான்காம் நிலையிலுள்ள இரட்ச்சன் நோக் இண்டநோனை 21-15, 21-19 என்ற அளவில் வீழ்த்தி ஜப்பானிய பட்டத்தை வென்றுள்ளார்.
இரட்டையர் ஜோடியான யூகிஃபுகுஷிமா மற்றும் சயாகா ஹிரோட்டா ஆகியோர் ஜப்பானிற்காக தங்கம் வென்றனர்.
நோஜோமிர் ஓக்குகாரா, நிட்சாவோன் ஜிந்தாபோலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதற்கு முன்னர் ஜப்பான், இந்தக் கோப்பையை, 1966, 1969, 1972 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. சீனா இப்பட்டத்தை 14 முறை வென்றுள்ளது.
உபெர் கப் என்பது பெண்களுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
தேசிய அணிகளுக்கான போட்டியளவில் ஒலிம்பிக் போட்டிற்குப் பிறகான இரண்டாவது கவுரவமான இப்போட்டி இதுவேயாகும்.