TNPSC Thervupettagam

2018 உலக மேசை கோற்பந்தாட்ட சாம்பியன்ஷிப்

May 15 , 2018 2257 days 681 0
  • இங்கிலாந்து நாட்டின் செப்பீல்டு நகரில் நடைபெற்ற போட்டியில் ஜான் ஹிக்கின்ஸை வீழ்த்தி மார்க் வில்லியம்ஸ் உலக மேசை கோற்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை (World Snooker Championship)  வென்றுள்ளார்.
  • இவர் இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதியைச் சேர்ந்தவராவார் (Welshman).
  • மார்க் வில்லியம்ஸ் உலக மேசை கோற்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
  • வில்லியம்ஸ் இச்சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் இரண்டாவது வயதான வெற்றியாளர் ஆவார். இவருடைய வயது 43 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்