TNPSC Thervupettagam

2018 எகிப்து இளையோர் & சிறுவர் ஓபன்

November 1 , 2018 2088 days 582 0
  • 2018-ன் எகிப்து இளையோர் & சிறுவர் ஓபன் மேசை பந்தாட்ட போட்டித் தொடரானது எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நடைபெற்றது.
  • எகிப்தின் முஸ்தாபாவைத் தோற்கடித்து இந்தியாவின் விஷால் ராஜ்வீர் ஷா மினிகேடட் சிறுவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • இளம் சிறுவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் டிங் விசியானிடம் தோல்வியுற்று இந்தியாவின் ரேகன் அல்புர்குர்க் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்