TNPSC Thervupettagam

2018 சந்தைசி ATP சேலஞ்சர் போட்டி

April 18 , 2018 2444 days 810 0
  • தைவான் தலைநகர் தைபெய்யில் (Taipei) நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான சந்தைசி ATP சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சக  நாட்டு வீரரான இராம்குமார் ராமநாதனை வீழ்த்தி இந்தியாவின்  டென்னிஸ் வீரரான யூகி பாம்ரி   (Yuki Bhambri) சாம்பியன் பட்டத்தை   வென்றுள்ளார்.
  • இது யூகி பாம்பிரிக்கு 2018-ஆம் ஆண்டிற்கான டென்னிஸ் சீசனின் முதல் ஒற்றையர் சேலஞ்சர் பட்டமாகும்.
  • இந்த வெற்றியின் மூலம் யுகி பாம்பிரி மீண்டும்  சர்வதேச டென்னிஸ் தரவரிசையின் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்