TNPSC Thervupettagam

2018 சுல்தான் ஜோஹோர் கோப்பை இளையோர் ஹாக்கி

October 16 , 2018 2104 days 580 0
  • மலேசியாவின் ஜோஹோர் பஹ்ருவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை இளையோர் ஹாக்கிப் போட்டியின் 8வது பதிப்பின் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது.
  • இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
  • இந்தப் போட்டியில் ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் கலந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்