TNPSC Thervupettagam

2018 டேவிஸ் கோப்பை - டென்னிஸ்

December 5 , 2018 2055 days 548 0
  • 2018 டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸைத் தோற்கடித்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது இரண்டாவது பட்டத்தை குரோஷியா வென்றது.
  • இது BNP பரிபாஸ் வங்கியால் (Banque Nationale de Paris) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்சின் லூகாஸ் பவுலியைத் தோற்கடித்து குரோஷியாவைச் சேர்ந்த மரின் சிலிக் பட்டத்தை வென்றார்.
  • குரோஷியாவானது 2005-க்குப் பிறகு இரண்டாவது முறையாகப் பட்டத்தை தற்போது வென்றுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்