TNPSC Thervupettagam

2018 தெற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் கோப்பை

September 17 , 2018 2133 days 606 0
  • டாக்காவின் பங்கபந்து விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தெற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் கோப்பை இறுதிப் போட்டியில் (SAAF - South Asian Football Association) மாலத் தீவுகள் அணி நடப்பு சாம்பியனான இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
  • மாலத் தீவுகள் அணி 2008 ஆம் ஆண்டின் SAAF கோப்பையை முதன்முறையாக வென்றது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து மாலத் தீவுகள் அணி இந்த ஆண்டு SAAF கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்