TNPSC Thervupettagam

2018-ன் ஐசிசி பெண்கள் உலக T20

July 2 , 2018 2210 days 698 0
  • 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டியை மேற்கிந்திய தீவுகள் இவ்வாண்டு நவம்பர் 9 முதல் 24, 2018 வரை நடத்துகிறது.
  • முதல்நிலை ஆட்டங்கள் செயின்ட் லூசியாவில் உள்ள கயானா தேசிய விளையாட்டு அரங்கம் மற்றும் டேரன் சாமி விளையாட்டு அரங்கத்திலும், அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் விளையாட்டு அரங்கிலும் நடைபெறும்.
  • பார்படாவில் இரண்டு அரை இறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறும்.
  • 2016-ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்தப் பட்டதைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்புடன் மேற்கிந்தியத் தீவுகள் இந்தப் போட்டியை நடத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்