ஐக்கிய இராஜ்ஜியத்தின் லண்டனின் விம்பிள்டனில் அமைந்துள்ள அனைத்து இங்கிலாந்து புல்வெளி டென்னிஸ் மற்றும் குரோகுட் குழு மைதானத்தில் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2018 போட்டி நடைபெற்றது.
இது சாம்பியன்ஷிப்பின் 132 வது பதிப்பு மற்றும் ஓபன் சகாப்தத்தின் 51 வது பதிப்பு ஆகும்.
அமெரிக்காவின் மைக் ப்ரயான் மற்றும் ஜாக் சாக் ஜோடி ரவீன் க்லாசன் (தென் அமெரிக்கா) மற்றும் மைக்கேல் வீனஸ் (நியசிலாந்து) ஜோடியினைத் தோற்கடித்து ஆண்களுக்கான இரட்டையர் பிரிவினை வென்றுள்ளது.
செக் குடியரசின் பார்போரா க்ரெஜ்சிகோவா மற்றும் கட்ரீனா சினைகோவா ஜோடி, க்வேதா பெஸ்ச்கே, (செக் குடியரசு) மற்றும் நிக்கோல மெரிச்சர் (அமெரிக்கா) ஜோடியினை தோற்கடித்து பெண்களுக்கான இரட்டையர் பிரிவினை வென்றுள்ளது.
அலெக்சாண்டர் பேயா (ஆஸ்திரியா) மற்றும் நிக்கோல் மெலிச்சர் (அமெரிக்கா) ஜோடி, ஜமீ முரே (UK) மற்றும் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஜோடியினை தோற்கடித்து கலப்புப் பிரிவினை வென்றுள்ளது.